تامیلي ژباړه- د عمر شریف
د قرآن کریم د ماناګانو ژباړه
شیخ عمر شریف بن عبد السلام ژباړلی دی.
أَلَمۡ نَشۡرَحۡ لَكَ صَدۡرَكَ
(முற்)பகல் மீது சத்தியமாக!
وَوَضَعۡنَا عَنكَ وِزۡرَكَ
இன்னும், உம் சுமையை உம்மை விட்டு அகற்றினோம்.
ٱلَّذِيٓ أَنقَضَ ظَهۡرَكَ
அது, உம் முதுகை முறித்தது.
وَرَفَعۡنَا لَكَ ذِكۡرَكَ
இன்னும், உமது நினைவை (உமது நற்பெயரை, உமது சிறப்பை) உமக்கு உயர்த்தினோம்.
فَإِنَّ مَعَ ٱلۡعُسۡرِ يُسۡرًا
ஆக, நிச்சயமாக சிரமத்துடன் இலகு இருக்கிறது.
إِنَّ مَعَ ٱلۡعُسۡرِ يُسۡرٗا
நிச்சயமாக சிரமத்துடன் இலகு இருக்கிறது.
فَإِذَا فَرَغۡتَ فَٱنصَبۡ
ஆகவே, நீர் (உமது உலக வேலைகளில் இருந்து, அல்லது மார்க்க காரியங்களில் இருந்து) ஓய்வு பெற்றால் (அல்லாஹ்வை வணங்குவதில் முழுமையாக ஈடுபட்டு) களைப்படைவீராக!
وَإِلَىٰ رَبِّكَ فَٱرۡغَب
இன்னும், உம் இறைவனின் பக்கம் ஆர்வம் கொள்வீராக!
share_via