Header Include

तमिल अनुवाद : उमर शरीफ

यसलाई शेख उमर शरीफ बिन अब्दुस्सलामले अनुवाद गरेका हुन् ।

QR Code https://quran.islamcontent.com/ne/tamil_omar

إِنَّآ أَعۡطَيۡنَٰكَ ٱلۡكَوۡثَرَ

(நபியே!) நிச்சயமாக நாம் (சொர்க்கத்தின் நதியாகிய) ‘கவ்ஸர்’ஐ உமக்குக் கொடுத்தோம்.

فَصَلِّ لِرَبِّكَ وَٱنۡحَرۡ

ஆகவே, உம் இறைவனுக்காகத் தொழுவீராக. இன்னும், (அவனுக்காகவே) அறுத்துப் பலியிடுவீராக!

إِنَّ شَانِئَكَ هُوَ ٱلۡأَبۡتَرُ

நிச்சயமாக உம் பகைவன்தான் நன்மையற்றவன் (-சந்ததியற்றவன்).

Footer Include